- விரும்பிய கோப்புக்கு மாற்ற:
விரும்பிய கோப்புக்கு மாற்றவும் youtube லிருந்து தரைவிறக்கவும் இந்தத் தளம் பயன்படுகிறது அதாவது
இந்தத் தளம் online யினிலேயே கோப்பை மாற்றுகிறது.
இ-மெயிலில் எனக்கு வந்த ஒரு சுட்டி மிகவும் அருமையாக
அனிமிநேஷன் காண
இங்கே சுடக்குங்கள்
- மைக்ரோசாப்ட் ஆபீஸ் vs ஓபன்ஆபீஸ் ( M/s Office vs Open Office) :
Open Office is a Freeware Software, which is as good as the $550 value Microsoft Office.You can download it here freely
DOWNLOAD HERE
- IE 7 FireFox 2 எதை உபயோகிக்கலாம்?
தற்போது ஓபன் சோர்ஸ் fire fox 2 browser மற்றும் விண்டோஸ் கண்ணி உபயொகிப்பாளர்க்கு internet explorer 7 கிடைக்கிறது.நான் இந்த இரண்டு browserகளும் சோதனை செய்து பார்த்தேன்.IE முதன் முறையாக tab browsing அறிமுகபடித்தி இருக்கிறது. இது ஏற்கன்வே firefox ல் இருக்கும் ஒரு செயல் திறன் தான். IE 6 2001 ல் வெ

ளியானது. 5 வருடங்களாக எந்த வித மாறுதலும் இல்லாமல் சில patches மட்டும் செய்து IE இன்று வரை கோலோச்சி வந்த்தது. firefox உபயோகத்தில் வந்த சில நாட்களில் IE யின் ஆதிக்கத்தை பெரும் அளவு தகர்த்து விட்டது.1 IE 7 ல் memory management தொழில் நுட்பம் அற்புதமாக கையாளபட்டுள்ளது. 128 RAM உபயோகிப்பவரின் கண்ணியும் எந்த வித பிரச்சனை செய்யாமல் உடன் பக்கங்களை கொண்டு கொட்டுகிறது.firefox memory management இன்னமும் குழந்தை தான். குறைந்த பட்சம் 512 RAM கண்ணி என்றால் எந்த வித பிரச்சனயும் இல்லை. ஆனால் குறைந்த memory உபயோகித்தால் கண்ணி அடிக்கடி hang ஆகலாம்.இது தான் firefoxல் கண்ட ஒரே பிரச்சனை .மற்றபடி பாதுகாப்பு , வேகம், செயல் திறன் எல்லாவற்றிலும் firefox IE 7 விட பல மடங்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறது.IE 7 தான் அதிகமாக உபயோகபடுத்த படும் browser. அதே போல அதிக மாக spyware , trojan போன்ற விழ ஆட்கள் எளிதாக கண்ணியில் உட்கார IE எளிதாக வழி வகுக்கிறது. firefoxல் இது போல தொல்லைகள் இல்லை. பாதுகாப்பு அம்சத்தில் firefox 100க்கு 100 மதிப்பெண் கொடுக்கலாம்.மேலும் no script போன்ற extensionகளை firefoxல் சேர்த்து கொண்டால் பாதுக்காப்ப்க்கு இன்னமும் உறுதி.மேலும் நமக்கு பிடித்தவாறு நம்து பிரவொசரை மாற்றி அமைக்கும் வசதி , scriptகளை கையாளும் வசதி போன்றவை எல்லாம் இன்னமும் IEயிடம் இல்லை.firefox வளர்சி பொறுக்க முடியாமல் Microsoft வழக்கம் போல குறுக்கு வழி எல்லாம் கடை பிடிக்கிறது. நீங்கள் windows xp service pack 2 உபயோகிக்கவரனால் firefox முதன் முறை install செய்ய்யும் போது சில வழி முறைகள் அவசியம் செய்ய வேண்டும். நம் அனுமதி இல்லாமல் நமது firefox browserயை மூடும் வழி முறைகளை windows செய்கிறது.
friends! check this link. it shows a animation of images taken from mars. hope we will go there soon. don't forget to check the page 'Live from Mars' in that website
சமீபக்காலமாக நான் ப்லாக் என்ற உலாவியை உபயோகித்து வருகிறேன். இது 99 சதம் பயர்பாக்ஸை உல்டா செய்திருந்தாலும் பல புதிய விசயங்களும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு வெகுவாக பிடித்தும் இருக்கிறது.உதாரணமாக நீங்கள் ஜிமெயில் ஒரு போட்டோவை சேர்க்க நினைத்தால் வழக்கமாக நாம் அட்டாச்செண்ட் என்னும் வழியில்தானே செய்ய இயலும். ஆனால் ப்ளாக் வெறும் ட்ராக் அண்ட் ட்ராப் மூலமாகவே இழுத்து வந்து சப்ஜெக்ட் காலமில் விட்டுவிடலாம். மேலும் ப்லாக் ப்ளிக்கர், போட்டோ பக்க்கெட் போன்ற தளங்களிலிருந்து எளிதாக படங்களை இணைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க்கிறது. அது மட்டுமல்ல. நமது வலைப்பூக்களில் பதிவிடவும் எளிதான முறைகளை சுட்டுக்கிறது..இது பயர்பாக்ஸின் அப்பட்டமான காப்பிதான். ஆனாலும் நல்லா நச்சுன்னு இருக்கு.. மேலும் பயர்பாக்ஸின் ஆட் ஆன்களை இணைத்தும் கொள்ளலாம். குறிப்பாக அதன் ஓவர் சீன் காட்டாத சிலவசதிகள் மற்றும் பயர்பாக்கிஸினை தொடர்ச்சியாக பார்ப்பதால் வரும் சின்ன அலுப்பு ஆகியவற்றை சற்று விட்டொழிய வரலாம் ப்லாக்கிற்கு..
டவுன்லோட் செய்ய..
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!