தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

நண்பர்களே ஓர் நற்செய்தி!

அம்பகரத்தூர் உள்ள அனைத்து ஜாமாத்களிளும் பிரிவினை ஏற்பட்டு பெரும் சங்கடத்தில் இருந்த சமுதாயத்தினர் இன்று ஏற்பட்ட சமரச பேச்சுவார்தையினால் அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட்டு உள்ளது. இன்று அம்பகரத்தூர் முஸ்லிம் சமுதாயத்தினர் எல்லா சமுதாயத்தினர்க்கும் ஓர் எடுத்து காட்டாக திகழ்கின்றனர். நம் வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவிப்போம்.

இதுபோல் அனைத்து ஊர்களிலும் ஏன் நமது ஊரிலும் மனதாலும், விருப்பு/வெறுப்பாலும் பிரிந்துள்ளோம் இவ்வூரைபோல் நம்மூரும் மற்றும் அனைத்து இயக்கங்களும் இஸ்லாம் கற்பிக்கும் ஓரிறைக்கொள்கையை பேணி ஒற்றுமையுடன் வாழ வல்லோன் நமக்கு அருள் புரிவானாக!

நன்றி  : வி.களத்தூர் இணையம்


0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்