This is featured post 1 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 2 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 3 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 4 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

This is featured post 5 title

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

நியூ(ஸ்):

தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்
Showing posts with label புகைப்பட சிமிட்டல். Show all posts
Showing posts with label புகைப்பட சிமிட்டல். Show all posts

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 4

11 உங்களின் கருத்து (Comments)

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....

ஸ்மைல் ப்ளிஸ் 

வெயில் சரி போடு போடுதப்பா...! இதேபோல் தெருவெங்கும் மரமிருந்தால் எப்படி இருக்கும்?

தண்ணீரின்றி வறண்டு சிறுசுகளின் ப்ளே கிரௌண்டாக மாறிய செக்கடிகுலம் 

அல்-குர்ஆன் சரளமாக ஓத வேண்டும் என்ற முயற்சியில் வரிகளை முத்தமிடும் இளம்பிஞ்சின் கைவிரல்.

எதனாலே சாச்சிபுட்டங்கே?...நெட்டு போல்டு எல்லாம் நல்லாதானே இருக்கு பின்னே எப்படி...? (டிரைவரோட "நெட்" கழண்டு போச்சின்னு இந்த அப்பாவிக்கு தெரியலே போல!)

அட்டேன்ஷன் ப்ளீஸ்.....ஹஜ் செல்லும் ஹாஜிகளுகும், ஹஜ் செல்லத்துடிக்கும் வருங்கால ஹாஜிமார்களுக்கும் இத்தகவல். 

இவ்விரு சொகுசு குதிரை செல்லும் வழிக்கோணல் எப்படியாயிருப்பினும் முற்றும் வழிக்கோணல் ஒன்றே!

பயமுறுத்தும் மேகக்கூட்டங்கள். அலட்டிக்காத மக்கள்...காரணம் நம்மூருக்கு மழை எல்லாம் வராதுப்பா என்ற எண்ணம்!

இறுதி ஆட்டத்தில் பல மணி நேரம் காத்திருந்து வியர்த்ததோ எங்களுக்கு (வீரர்கள் களத்தினுள் இறங்கியதோ வெயில் சாய்ந்து இருட்டும் நேரத்தில்)

சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு)  

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 3

5 உங்களின் கருத்து (Comments)

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....

முந்தைய பதிவிற்கு செல்ல...

சிமெண்ட் ரோடு அல்ல...கைப்பிடி சுவரில் ஹாயாக அமர்ந்து கேமரா சிமிட்டியது.

செக்கடிப்பள்ளி நிழலாக ஒரு கிளிக்

பார்ப்பதற்கே நாக்கு ஊருகிறதல்லவா...இது ராஜாமடம் என்ட்ரியில் அமைந்திருக்கும் மோர் கடை.....இம்மோரை ஒருதடவை ருசித்துப் பார்த்தால் யூ வான்ட் "மோர்" 

மீன் நினைத்தது செமயா மாட்டிக்கிட்டோமென்று...மீன் வெட்டுபவரோ உன்னை விட மாட்டேனென்று புன்னகைக்கிறார்.

மொத்தமாக வாங்கி பங்கு பிரிக்க தயாராகும் "சீ பூட்" - மொத்தம் எவ்வளவுக்கு வாங்கியது  என்று சொல்ல முடியுமா?

கடல் ஓரத்தில் நிற்கும் மீன்பிடி தோனிகளுக்கிடையில் மறைந்து கிளிக்கியது....(மறைய காரணம் கடலின் வெட்கத்தால்).

 இருசக்கரவாகனத்தில் மேல் மீன்கள்  ஏலத்துக்காக காத்திருக்கிறது  

இது டிம்பர் கடைதானுங்க...நீங்க நினைக்கிற மாதிரி இருசக்கர வாடகை கடையல்ல  - இடம் : மக்தூம் பள்ளி எதிரே வலிமாவிற்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம். 

மந்தி சாரி "பந்திக்கு முந்து என்பர்" வந்து முக்கால் மணி நேரமாகியும் மந்தி வரலைங்க...அதற்கிடையில் பல பேரின் கருத்து பரிமாற்றங்களில் (வீண் பேச்சைத்தான் அப்படி சொன்னேன்) மும்மூரமாக இருந்தனர்.

அந்த ஆட விரட்டுங்கப்பா இலைய தின்னுட போகுது....அல்லது இப்படி இருக்குமோ?...பார்லிமென்ட்டில் முன்னே நாமளும் போஸ் கொடுக்கலாமென்று.

நான் பயின்ற பள்ளி...நினைவலைகளில் ஒன்று.

கோழிக்கால் மாதிரி காட்சியளிக்கும் வித்தியாசமான தோற்றம் 

சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு) 

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 2

4 உங்களின் கருத்து (Comments)

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....

அழகோவியமாக காண்பது ராஜாமடம் சேது சமுத்திர வழி 

சுவற்றின் மேல் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுக்கும் மரம் கிழே விலாமல் அதன் வேர்களால் இறுக பிடித்துக்கொள்கிறது 

அதிக தேங்காய்களை சுமந்துக்கொண்டு படுவேகமாக செல்கிறது டிராக்டர்!
பயத்துடன் சாலையோரமாக பள்ளிக்கு செல்லும் மாணவனும், இறை தேடும் ஆர்வத்தில் ஆடுகளும். 

முன்பெல்லாம் நாங்கள் ஒட்டாதே டயர் வண்டியா?..என்று பழைய நினைவுகளுக்காக

இரண்டு நாட்கள் இவர்களின் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டது - இவர்களின் உழைப்பு மட்டுமல்ல அப்பகுதி வாழ் மக்களின் உழைப்பும் இவர்கள் பணியை முடிக்க இலகுவாக அமைந்ததை மறுக்க முடியாது  - இடம் : சி.எம்.பி லைன் ட்ரான்ஸ்ஃபர்மர்

மேலத்தெரு சானவயலின் தோற்றத்தை சிமிட்டிய எனது புகைப்பட கருவி 

ப்பாம்...ப்பாம்....நினைவிருக்கிறதா?...  பெப்ஸியும் கோலாவும் சேர்ந்து பெப்ஸிகோலாவென்று அழைக்கப்படும் இது வெறும் தண்ணீரால் கலரினை கலந்து விற்பனை செய்யும் பானம் ....

என்னுடைய சிமிட்டலுக்கு அந்த வானவில் விட்டின் பின்னால் மறைந்தது 

நோன்பிற்கு தன் மேனியுள் வர்ணங்களிட்டு தயாராகும் ஹனீப் பள்ளி 

இது செக்கடிப்பள்ளியுன் சைடு வீவ் ...அதன் பின் கோபத்துடன் பொங்கி எழும் மேகங்கள் 

பல்லாண்டுகளாக "பொரிச்ச முறுக்கு" வியாபாரம் செய்து வருபவர் இவர்.....அண்ணே ஒரு போஸ் என்றதும் புண் முறுக்கை சாரி புண் சிரிப்பை அள்ளி தந்தார் உங்களுக்காக!

சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு) 

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 1

1 உங்களின் கருத்து (Comments)

தென்றலின் புகைப்பட சிமிட்டல் என்ற தலைப்பில் உங்களை அன்புடன் சந்தித்து கண்களுக்கு விருந்தளிக்க உள்ளோம் என்பதனை மகிச்சியுடன் தெரித்துக்கொள்கிறோம். 

கருமேகம் இருள் சூழ்ந்து நீங்களெல்லாம் நினைத்து இருப்பீர்கள் மழை  பூமியை வந்தடைந்தது என்று...இல்லை நம்மை ஏமாற்றியது !

ஒழிதரும் சூரியனை தன் மேகப்போர்வை கொண்டு மறைத்து நமக்கு  மழை தர  எண்ணியதோ கருமேகங்கள்!

மேகக்கூட்டங்கள் என்னுடைய புகைப்பட சிமிட்டலுக்காக போஸ்  கொடுத்து வெட்கப்படுகிறது.

செக்கடி குளக்கரை எந்த தருணத்திலும் அழகு 

மேகக்கூட்டங்கள் என்னை மிரட்டியது ஓடி ஒழிந்துக்கொள் என்று....

மழை பெய்தது நனைந்தது/குளிர்ந்தது சாலைகளும், மர/செடிகொடிகளும் மட்டுமல்ல மக்களும் தான்! 

அருமையான தருணம்....எப்பாடா நிறையும் குதித்து கும்மாளம் அடிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் சின்னஞ்சிறுசுகள்.

சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு) 

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்