தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 2

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....


அழகோவியமாக காண்பது ராஜாமடம் சேது சமுத்திர வழி 

சுவற்றின் மேல் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுக்கும் மரம் கிழே விலாமல் அதன் வேர்களால் இறுக பிடித்துக்கொள்கிறது 

அதிக தேங்காய்களை சுமந்துக்கொண்டு படுவேகமாக செல்கிறது டிராக்டர்!
பயத்துடன் சாலையோரமாக பள்ளிக்கு செல்லும் மாணவனும், இறை தேடும் ஆர்வத்தில் ஆடுகளும். 

முன்பெல்லாம் நாங்கள் ஒட்டாதே டயர் வண்டியா?..என்று பழைய நினைவுகளுக்காக

இரண்டு நாட்கள் இவர்களின் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டது - இவர்களின் உழைப்பு மட்டுமல்ல அப்பகுதி வாழ் மக்களின் உழைப்பும் இவர்கள் பணியை முடிக்க இலகுவாக அமைந்ததை மறுக்க முடியாது  - இடம் : சி.எம்.பி லைன் ட்ரான்ஸ்ஃபர்மர்

மேலத்தெரு சானவயலின் தோற்றத்தை சிமிட்டிய எனது புகைப்பட கருவி 

ப்பாம்...ப்பாம்....நினைவிருக்கிறதா?...  பெப்ஸியும் கோலாவும் சேர்ந்து பெப்ஸிகோலாவென்று அழைக்கப்படும் இது வெறும் தண்ணீரால் கலரினை கலந்து விற்பனை செய்யும் பானம் ....

என்னுடைய சிமிட்டலுக்கு அந்த வானவில் விட்டின் பின்னால் மறைந்தது 

நோன்பிற்கு தன் மேனியுள் வர்ணங்களிட்டு தயாராகும் ஹனீப் பள்ளி 

இது செக்கடிப்பள்ளியுன் சைடு வீவ் ...அதன் பின் கோபத்துடன் பொங்கி எழும் மேகங்கள் 

பல்லாண்டுகளாக "பொரிச்ச முறுக்கு" வியாபாரம் செய்து வருபவர் இவர்.....அண்ணே ஒரு போஸ் என்றதும் புண் முறுக்கை சாரி புண் சிரிப்பை அள்ளி தந்தார் உங்களுக்காக!

சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு) 

4 உங்களின் கருத்து (Comments):

{ ZAKIR HUSSAIN } at: August 1, 2013 at 5:28 PM said...

Good Photo sense... keep it up

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: August 3, 2013 at 10:01 AM said...

\\Good Photo sense... keep it up //

தங்களின் கருத்திற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

{ sabeer.abushahruk } at: August 3, 2013 at 11:44 PM said...

different angle; different effects. congrats.

{ IMAGINE2FUTURE } at: August 6, 2013 at 1:13 AM said...

Continue u r job

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்