தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 4

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....


ஸ்மைல் ப்ளிஸ் 

வெயில் சரி போடு போடுதப்பா...! இதேபோல் தெருவெங்கும் மரமிருந்தால் எப்படி இருக்கும்?

தண்ணீரின்றி வறண்டு சிறுசுகளின் ப்ளே கிரௌண்டாக மாறிய செக்கடிகுலம் 

அல்-குர்ஆன் சரளமாக ஓத வேண்டும் என்ற முயற்சியில் வரிகளை முத்தமிடும் இளம்பிஞ்சின் கைவிரல்.

எதனாலே சாச்சிபுட்டங்கே?...நெட்டு போல்டு எல்லாம் நல்லாதானே இருக்கு பின்னே எப்படி...? (டிரைவரோட "நெட்" கழண்டு போச்சின்னு இந்த அப்பாவிக்கு தெரியலே போல!)

அட்டேன்ஷன் ப்ளீஸ்.....ஹஜ் செல்லும் ஹாஜிகளுகும், ஹஜ் செல்லத்துடிக்கும் வருங்கால ஹாஜிமார்களுக்கும் இத்தகவல். 

இவ்விரு சொகுசு குதிரை செல்லும் வழிக்கோணல் எப்படியாயிருப்பினும் முற்றும் வழிக்கோணல் ஒன்றே!

பயமுறுத்தும் மேகக்கூட்டங்கள். அலட்டிக்காத மக்கள்...காரணம் நம்மூருக்கு மழை எல்லாம் வராதுப்பா என்ற எண்ணம்!

இறுதி ஆட்டத்தில் பல மணி நேரம் காத்திருந்து வியர்த்ததோ எங்களுக்கு (வீரர்கள் களத்தினுள் இறங்கியதோ வெயில் சாய்ந்து இருட்டும் நேரத்தில்)


சிமிட்டல் தொடரும்....


- அதிரை தென்றல் (புகைப்பட குழு)  

11 உங்களின் கருத்து (Comments):

{ சேக்கனா M. நிஜாம் } at: September 22, 2013 at 10:14 AM said...

அழகிய புகைப்படங்களுடன் நெத்தியடி டயலாக் !

அடுத்த சிமிட்டலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

நன்றி !

{ Adirai Media } at: September 22, 2013 at 12:41 PM said...

//பயமுறுத்தும் மேகக்கூட்டங்கள். அலட்டிக்காத மக்கள்...காரணம் நம்மூருக்கு மழை எல்லாம் வராதுப்பா என்ற எண்ணம்!//

ஊர் நலனை கருத்தில் கொண்டு உங்கள மாதிரி ஆளுக எல்லாம் ஊர காலிப்பன்னினால் நம்மூருக்கு நிச்சயம் மழை உண்டு..... ஹி ....ஹாய்...

அன்புடன் ஹசன்
சென்னை

அப்பா இங்கே என்னமா மழை பெயுது....

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: September 22, 2013 at 2:34 PM said...

சகோ.நிஜாம்...

கருத்திட்டு...மேலும் வேண்டுகொள்ளிட்டமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: September 22, 2013 at 2:58 PM said...

இந்த கருத்தை எழுதின ஹசன் அவர்களுக்கு

ஒரு வார விடுப்பில் ஊர் வந்த மவராசன், இந்த கருத்தை எழுதியது அதிரையில் அமர்ந்துக்கொண்டு இவர் பேசுறார் உங்க நாளே மழையே இல்லைன்னு நல்லா வருவிங்க ஹசன் சார்

{ Adiraipirai.in } at: September 22, 2013 at 4:21 PM said...

அழகிய ஆக்கம் புகைப்படங்களை பார்க்கும் பொழுது அட நம்ம ஊரா இது இவ்வளவு அழகா இருக்கே என்று என்ன தோன்றுகிறது.

அத்துடன் கவிபாடும் கேலியான உங்கள் வசனங்கள் அருமை..

கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை தந்தமைக்கு நன்றி...

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: September 23, 2013 at 9:22 AM said...

ஜசக்கல்லாஹ் ஹைர் தம்பி அதிரை பிறை

{ Shameed } at: September 24, 2013 at 10:38 AM said...

சிமிட்டல் எல்லாம் சில்லுன்னு இருக்கு

{ Ahamed irshad } at: September 24, 2013 at 3:29 PM said...
This comment has been removed by the author.
{ Ahamed irshad } at: September 24, 2013 at 3:30 PM said...

எல்லா சிமிட்டலும் நல்லாயிருக்கு.... அதுவும் அந்த கனரா பேங்க் இருக்கும் இடத்திலிருந்து படம் பிடிக்கப்பட்ட புகைப்படம் அருமை...


எழுத்து பிழைகளை கவனிக்கவும்...

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: September 25, 2013 at 5:55 PM said...

ஜசக்கல்லாஹ் ஹைர் அஹமது இர்ஷாத்

\\எழுத்து பிழைகளை கவனிக்கவும்...//

எவ்விடத்தில் என்று சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளவேன் இன்ஷா அல்லாஹ்

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: September 25, 2013 at 5:56 PM said...

ஜசக்கல்லாஹ் ஹைர் ஹமீது காக்கா

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்