தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....
முந்தைய பதிவிற்கு செல்ல...
சிமெண்ட் ரோடு அல்ல...கைப்பிடி சுவரில் ஹாயாக அமர்ந்து கேமரா சிமிட்டியது. |
செக்கடிப்பள்ளி நிழலாக ஒரு கிளிக் |
பார்ப்பதற்கே நாக்கு ஊருகிறதல்லவா...இது ராஜாமடம் என்ட்ரியில் அமைந்திருக்கும் மோர் கடை.....இம்மோரை ஒருதடவை ருசித்துப் பார்த்தால் யூ வான்ட் "மோர்" |
மீன் நினைத்தது செமயா மாட்டிக்கிட்டோமென்று...மீன் வெட்டுபவரோ உன்னை விட மாட்டேனென்று புன்னகைக்கிறார். |
மொத்தமாக வாங்கி பங்கு பிரிக்க தயாராகும் "சீ பூட்" - மொத்தம் எவ்வளவுக்கு வாங்கியது என்று சொல்ல முடியுமா? |
கடல் ஓரத்தில் நிற்கும் மீன்பிடி தோனிகளுக்கிடையில் மறைந்து கிளிக்கியது....(மறைய காரணம் கடலின் வெட்கத்தால்). |
இருசக்கரவாகனத்தில் மேல் மீன்கள் ஏலத்துக்காக காத்திருக்கிறது |
இது டிம்பர் கடைதானுங்க...நீங்க நினைக்கிற மாதிரி இருசக்கர வாடகை கடையல்ல - இடம் : மக்தூம் பள்ளி எதிரே வலிமாவிற்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம். |
மந்தி சாரி "பந்திக்கு முந்து என்பர்" வந்து முக்கால் மணி நேரமாகியும் மந்தி வரலைங்க...அதற்கிடையில் பல பேரின் கருத்து பரிமாற்றங்களில் (வீண் பேச்சைத்தான் அப்படி சொன்னேன்) மும்மூரமாக இருந்தனர். |
அந்த ஆட விரட்டுங்கப்பா இலைய தின்னுட போகுது....அல்லது இப்படி இருக்குமோ?...பார்லிமென்ட்டில் முன்னே நாமளும் போஸ் கொடுக்கலாமென்று. |
நான் பயின்ற பள்ளி...நினைவலைகளில் ஒன்று. |
கோழிக்கால் மாதிரி காட்சியளிக்கும் வித்தியாசமான தோற்றம் |
சிமிட்டல் தொடரும்....
- அதிரை தென்றல் (புகைப்பட குழு)
5 உங்களின் கருத்து (Comments):
nice photo
படமும் பஞ்சும் அருமை
அன்றாட சாதாரணமானவற்றை அசாதாரணமாகக் காட்டியிருப்பது தங்களின் ரசனை சார்ந்த வித்தை.
பள்ளியின் நிழல் ஒரு க்ளாஸிக்கல வீவ்.
வாழ்த்துகள்.
செக்கடிப்பள்ளி ஒட்டிய சிமெண்டு சாலை போன்ற மாயை அருமை
&
ஆலடிக் குளத்து மேட்டில் வெறும் கட்சி பதாகை மட்டுமல்ல, அது படத்துடன் சொல்லித் தருவதாவன:
அம்மா
ஆடு
இலை.
கருத்திட்ட சகோ.சபீர் காக்கா,சகோ.நிஜாம், கவிஞர் சபீர் காக்கா மற்றும் சகோ.ஜஹபர் சாதிக் அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!