தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

தென்றலின் புகைப்பட சிமிட்டல் - 3

தென்றலின் புகைப்பட சிமிட்டல் தொடர்கிறது....

முந்தைய பதிவிற்கு செல்ல...


சிமெண்ட் ரோடு அல்ல...கைப்பிடி சுவரில் ஹாயாக அமர்ந்து கேமரா சிமிட்டியது.

செக்கடிப்பள்ளி நிழலாக ஒரு கிளிக்

பார்ப்பதற்கே நாக்கு ஊருகிறதல்லவா...இது ராஜாமடம் என்ட்ரியில் அமைந்திருக்கும் மோர் கடை.....இம்மோரை ஒருதடவை ருசித்துப் பார்த்தால் யூ வான்ட் "மோர்" 

மீன் நினைத்தது செமயா மாட்டிக்கிட்டோமென்று...மீன் வெட்டுபவரோ உன்னை விட மாட்டேனென்று புன்னகைக்கிறார்.

மொத்தமாக வாங்கி பங்கு பிரிக்க தயாராகும் "சீ பூட்" - மொத்தம் எவ்வளவுக்கு வாங்கியது  என்று சொல்ல முடியுமா?

கடல் ஓரத்தில் நிற்கும் மீன்பிடி தோனிகளுக்கிடையில் மறைந்து கிளிக்கியது....(மறைய காரணம் கடலின் வெட்கத்தால்).

 இருசக்கரவாகனத்தில் மேல் மீன்கள்  ஏலத்துக்காக காத்திருக்கிறது  

இது டிம்பர் கடைதானுங்க...நீங்க நினைக்கிற மாதிரி இருசக்கர வாடகை கடையல்ல  - இடம் : மக்தூம் பள்ளி எதிரே வலிமாவிற்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம். 

மந்தி சாரி "பந்திக்கு முந்து என்பர்" வந்து முக்கால் மணி நேரமாகியும் மந்தி வரலைங்க...அதற்கிடையில் பல பேரின் கருத்து பரிமாற்றங்களில் (வீண் பேச்சைத்தான் அப்படி சொன்னேன்) மும்மூரமாக இருந்தனர்.

அந்த ஆட விரட்டுங்கப்பா இலைய தின்னுட போகுது....அல்லது இப்படி இருக்குமோ?...பார்லிமென்ட்டில் முன்னே நாமளும் போஸ் கொடுக்கலாமென்று.

நான் பயின்ற பள்ளி...நினைவலைகளில் ஒன்று.

கோழிக்கால் மாதிரி காட்சியளிக்கும் வித்தியாசமான தோற்றம் 



சிமிட்டல் தொடரும்....

- அதிரை தென்றல் (புகைப்பட குழு) 

5 உங்களின் கருத்து (Comments):

{ மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) } at: August 25, 2013 at 5:47 PM said...

nice photo

{ சேக்கனா M. நிஜாம் } at: August 25, 2013 at 7:04 PM said...

படமும் பஞ்சும் அருமை

{ sabeer.abushahruk } at: August 26, 2013 at 6:51 PM said...

அன்றாட சாதாரணமானவற்றை அசாதாரணமாகக் காட்டியிருப்பது தங்களின் ரசனை சார்ந்த வித்தை.

பள்ளியின் நிழல் ஒரு க்ளாஸிக்கல வீவ்.

வாழ்த்துகள்.

{ M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) } at: August 26, 2013 at 7:14 PM said...

செக்கடிப்பள்ளி ஒட்டிய சிமெண்டு சாலை போன்ற மாயை அருமை
&
ஆலடிக் குளத்து மேட்டில் வெறும் கட்சி பதாகை மட்டுமல்ல, அது படத்துடன் சொல்லித் தருவதாவன:
அம்மா
ஆடு
இலை.

{ அதிரை தென்றல் (Irfan Cmp) } at: August 27, 2013 at 7:46 AM said...

கருத்திட்ட சகோ.சபீர் காக்கா,சகோ.நிஜாம், கவிஞர் சபீர் காக்கா மற்றும் சகோ.ஜஹபர் சாதிக் அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்


Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்